Monday, December 5, 2011
உயிர்துளி
மண்ணின் உயிர்துளி இந்த சிறு துளிதான். வானில் இருந்து விழுந்தாலும், துள்ளி தெரிப்பது, நம் மனித குலத்திற்காகத்தான்.
புலி
காட்டின் உயிர்மைக்கு சாட்சியாக இருப்பது இந்த புலிகள்தான். என்னால் புலியை புகைப்படம் எடுக்க முடியாவிட்டாலும், புலி படத்தை புகைப்படம் எடுத்துள்ளேன்.
Saturday, October 8, 2011
ஆட்களை தேடும் காந்தி
திருப்பூர் காந்திநகர் சர்வோதயா சங்கத்தில், உள்ள காந்தி அஸ்தி பீடத்தை சீரமைக்க ஆட்கள் இன்றி இந்தாண்டு காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பின்னால் உள்ள காந்தி படமும், மாலையிட வரும் யாராவது நம் பீடத்தை கனவிப்பார்களா, என கவனிக்கிறார் போல! இதற்கும் அன்னாஹசாரே வர வேண்டும் போல!
Monday, February 14, 2011
Saturday, February 12, 2011
பைக் ரேஸ்
வாழ்க்கை என்பது இது போலதான், அனைவரும் ஓட்டினாலும் வித்தியாசமாக எதாவது
செய்தால் தான் உலகம் நம்மை திரும்பி பார்க்கும்.
Subscribe to:
Posts (Atom)