Saturday, October 8, 2011

ஆட்களை தேடும் காந்தி

திருப்பூர் காந்திநகர் சர்வோதயா சங்கத்தில், உள்ள காந்தி அஸ்தி பீடத்தை சீரமைக்க ஆட்கள் இன்றி இந்தாண்டு காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பின்னால் உள்ள காந்தி படமும், மாலையிட வரும் யாராவது நம் பீடத்தை கனவிப்பார்களா, என கவனிக்கிறார் போல! இதற்கும் அன்னாஹசாரே வர வேண்டும் போல!

வீர மங்கை

பனி போல் விலகி கொண்டிருக்கும் தேசிய உணர்வை, தீ போல சுடர்விட்டு எரிய தேசிய கொடி ஏந்திய வீர மங்கை.

அணிவகுப்பு.


தமிழக போலீசாரின் வீரமிகு அணிவகுப்பு.