Wednesday, January 11, 2012

வண்ணத்து பூச்சி














இந்த வண்ணத்து பூச்சி தங்கள் சிறகு விரித்து பறந்தாலும்,
மலரில் அமர்ந்து தேன் பருகினாலும் பார்பவர்கள் கண்கள் பரவசமடையும்.

Monday, December 5, 2011

உயிர்துளி


மண்ணின் உயிர்துளி இந்த சிறு துளிதான். வானில் இருந்து விழுந்தாலும், துள்ளி தெரிப்பது, நம் மனித குலத்திற்காகத்தான்.

புலி

காட்டின் உயிர்மைக்கு சாட்சியாக இருப்பது இந்த புலிகள்தான். என்னால் புலியை புகைப்படம் எடுக்க முடியாவிட்டாலும், புலி படத்தை புகைப்படம் எடுத்துள்ளேன்.