Wednesday, January 11, 2012

மயூரம்
































இந்த பெயருக்கே கம்பீரமான நடை என்று தான் பொருள்.
இந்த மயில்களும் கம்பீரமாய்தான் உலாவருகின்றன.

மாலுமி


பள்ளியில் கிடைக்காது இந்த படகோட்டும் அனுபவம். அதனால்தானோ பள்ளி விடுமுறையில் தெர்மாஸ்கோல் அட்டையை கட்டி படகுவடுகிறான் இந்த சிறுமாலுமி.

வண்ணத்து பூச்சி














இந்த வண்ணத்து பூச்சி தங்கள் சிறகு விரித்து பறந்தாலும்,
மலரில் அமர்ந்து தேன் பருகினாலும் பார்பவர்கள் கண்கள் பரவசமடையும்.