வானமே வளைந்து வசப்படும் நீ நினைத்தால்!!!
அரவிந்த்
Wednesday, February 8, 2012
சூரியன்
Friday, January 27, 2012
நொய்யலாறு
கொங்கு மண்டலத்தின் கூவம் ஆறாக கருத்தப்படும் காஞ்சிமாநதி (நொய்யலாறு ) தான் இது. மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் வந்தாலும், டாலர் சிட்டி என பெயர் பெற்ற திருப்பூருக்கு வரும் வரை, இந்த ஆறு குழந்தையின் சிரிப்பு போல பிரகாசமாய்தான் இருக்கிறது. தொழில் வளர்ச்சி பெயரில் நல்ல ஆற்றை நரகமாக்கிவிட்டோம்.
மேலும் தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும் : நொய்யலாறு வரலாறு
Subscribe to:
Posts (Atom)