கொங்கு மண்டலத்தின் கூவம் ஆறாக கருத்தப்படும் காஞ்சிமாநதி (நொய்யலாறு ) தான் இது. மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் வந்தாலும், டாலர் சிட்டி என பெயர் பெற்ற திருப்பூருக்கு வரும் வரை, இந்த ஆறு குழந்தையின் சிரிப்பு போல பிரகாசமாய்தான் இருக்கிறது. தொழில் வளர்ச்சி பெயரில் நல்ல ஆற்றை நரகமாக்கிவிட்டோம்.
No comments:
Post a Comment