தண்ணீரில் தெரியும்
தேசிய ஒருமைப்பாடுமாநிலங்களிடையே தண்ணீருக்காக, இனி யுத்தம் ஒன்றே பாக்கி.
மழைக்காலத்தில் வீணாக கடலிலே கலக்கும் நீரை முறைப்படி
சேமித்தாலே, தண்ணீர் பஞ்சம் என்பதே இல்லை.
நதிகள் இணைப்பு திட்டமும் தேவையில்லை.
ஒரே ஊரில்(திருப்பூரில்) ஒரு புறம் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது;
மறுபுறம் குடிநீருக்காக ரோட்டில் குடும்பத்துடன் தவமிருக்கும் வாழ்க்கை.
என்று தீரும் இந்த
அவலம்........
No comments:
Post a Comment