Thursday, January 26, 2012

மகிழ்ச்சிக்கு இல்லை எல்லை

இதுதான் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் குழந்தைகளின் ‘பிளாக் தண்டர்’.

Wednesday, January 25, 2012

மரம்

இந்த பட்டு போன மரம், இனி துளிர்க்குமோ, அல்லது மக்கி மண்ணாகுமோ. நானும் ஒரு காலத்தில் வளமையாகதான் இருந்தேன், என்பதற்கு அடையாளமாக சில கூடுகளையும், சில காய்ந்த இலைகளையம் தாங்கி நிற்கிறது.

Wednesday, January 11, 2012

மயூரம்
































இந்த பெயருக்கே கம்பீரமான நடை என்று தான் பொருள்.
இந்த மயில்களும் கம்பீரமாய்தான் உலாவருகின்றன.